கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, October 15, 2021

அறிவை விரிவு செய் 12ஆம் வகுப்பு தமிழ் நூல்களும் ஆசிரியர்களும் +1 ARIVAI VIRIVU SEY 12TH TAMIL BOOKS & AUTHORS

 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ்

இயல் 1

பாரதியின் கடிதங்கள் – ரா.அ.பத்மநாபன்

இலக்கண உலகில் புதிய பார்வை – டாக்டர் பொற்கோ

தமிழ் அழகியல் – தி.சு.நடராசன்

காட்டுவாத்து – ந.பிச்சமூர்த்தி

நெல்லூர் அரிசி – அகிலன்

சுவரொட்டிகள் – ந.முத்துசாமி

இயல் 2

பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்

இயற்கைக்குத் திரும்பும் பாதை – மசானா ஃபுகோகா

சுற்றுச் சூழல் கல்வி – ப.ரவி

கருப்பு மலர்கள் – நா.காமராசன்

வானம் வசப்படும் – பிரபஞ்சன்

இயல் 3

கம்பர் யார்? – வ.சுப.மாணிக்கம்

சக்கரவர்த்தி திருமகன் – இராஜாஜி

ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் – ஜலாலுத்தீன் ரூமி

வயிறுகள் – பூமணி

சிறை – அனுராதா ரமணன்

ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி

இயல் 4

நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்

படைப்புக்கலை – மு.சுதந்திரமுத்து

துறைமுகம் – சுரதா

இதுவரை – சி.மணி

கவிஞராக – அ.கி.பரந்தாமனார்

இயல் 5

ஒரு குட்டித்தீவின் வரைபடம் – தோப்பில் முகமது மீரான்

ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்

சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்

இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்

இயல் 6

எனது சுயசரிதை – சிவாஜி கணேசன்

மெய்ப்பாடு – தமிழண்ணல்

காப்பியத் தமிழ் – இரா.காசிராசன்

சினிமா இரசனை - அம்ஷன் குமார்

உலகத் திரைப்பட வரலாறு I, II, III – அஜயன் பாலா

உலக சினிமா I, II, பேசும் படம் – செழியன்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன்

இயல் 7

தொல்தமிழ் எழுத்துகள் ஓர் அறிமுகம் – செந்தீ நடராசன்

முச்சந்தி இலக்கியம் – ஆ.இரா.வேங்கடாசலபதி

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள் – குடவாயில் பாலசுப்ரமணியன்

நீர்க்குமிழி – கே.பாலசந்தர்

வெள்ளை இருட்டு – இன்குலாப்

முள்ளும் மலரும் – உமா சந்திரன்

இயல் 8

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி.வேங்கடசாமி

மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி கே.சாலமன்

எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்

இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்

இயேசு காவியம் – கண்ணதாசன்

கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

பால்வீதி – அப்துல் ரகுமான்

வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்


தமிழ்த்துகள்

Blog Archive