11 ஆம் வகுப்பு தமிழ் வினாடிவினா வினாக்கள் 11th TAMIL QUIZ ONE WORD QUESTIONS +1
1.
குயில்பாட்டு
பாடிய ஆசிரியர் யார்?
A. நாமக்கல் கவிஞர்
B. சுரதா
C. திரு.வி.க.
D. பாரதியார்
2.
`வாலை’ என்ற சொல்லின் பொருள் யாது?
A. மீன்
B. மரவகை
C. சுமை
D. இளம்பெண்
3.
சார்பெழுத்துகளின் வகைகள்
A. 10
B. 11
C. 8
D. 12
4.
ஒரு பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக்
குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது?
A. தனிமொழி
B. தொடர்மொழி
C. தொழிற்பெயர்
D. எதிர்மறைத்
தொழிற்பெயர்
5.
அஃறிணை பிரிக்கும் முறை
A. அஃ+றிணை
B. அல்+திணை
C. அஃ+திணை
D. அல்+றிணை
A. 1 2 3 4
B. 3 4 2 1
C. 2 1 4 3
D. 1 3 4 2
7.
திருவினை அலகிட்டு வாய்பாடு பிரிக்கும்முறை
A. நேர் நிரை
B. நிரை நிரை
C. நேர் நேர்
D. நிரை நேர்
8.
முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி
வரத்தொடுப்பது
A. மோனைத் தொடை
B. எதுகைத் தொடை
C. இயைபுத் தொடை
D. முரண் தொடை
9.
உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் எத்தனை ?
A. மூன்று
B. ஒன்று
C. நான்கு
D. ஐந்து
10.
காலம் காட்டும் இடைநிலைகள் எத்தனை ?
A. 3
B. 4
C. 6
D. 7
11.
தங்கை பிரிக்கும் முறை
A. தம் + கை
B. தங் + கை
C. தன் + கை
D. தாம் + கை
12.
சேயிழை என்பது
A. உயிரீற்றுப்புணர்ச்சி
B. மெய்யீற்றுப்புணர்ச்சி
C. குற்றியலுகரப்புணர்ச்சி
D. பண்புப்பெயர்ப்புணர்ச்சி
13.
செய்யுளின் உறுப்புகள் எத்தனை வகைப்படும் ?
A. இரண்டு
B. நான்கு
C. மூன்று
D. ஆறு
14.
வெண்சீர் என்று அழைக்கப்படுவது ?
A. காய்ச்சீர்
B. கனிச்சீர்
C. மாச்சீர்
D. விளச்சீர்
15.
பரி பரி என்ற சொற்கள் உணர்த்தும் பொருள்கள் எவை ?
A. குதிரை, குதிரை
B. யானை, யானை
C. கரடி, கரடி
D. சிங்கம், சிங்கம்