கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, October 15, 2021

அறிவை விரிவு செய் 11ஆம் வகுப்பு தமிழ் நூல்களும் ஆசிரியர்களும் +1 ARIVAI VIRIVU SEY 11TH TAMIL BOOKS & AUTHORS

 மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ்

இயல் 1

நாடற்றவன் – அ.முத்துலிங்கம்

நல்ல தமிழ் எழுத வேண்டுமா? – அ.கி.பரந்தாமனார்

உயிர்த்தெழும் காலத்துக்காக – சு.வில்வரத்தினம்

இயல் 2

இயற்கை வேளாண்மை – கோ.நம்மாழ்வார்

பனைமரமே பனைமரமே – ஆ.சிவசுப்பிரமணியன்

யானைகள் – அழியும் பேருயிர் – ச.முகமதுஅலி, க.யோகானந்த்

பறவை உலகம் – சலீம் அலி

இயல் 3

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் – ஆர்.பாலகிருஷ்ணன்

காவடிச்சிந்து – அண்ணாமலையார்

வாடிவாசல் – சி.சு.செல்லப்பா

எழுத்து இதழ்த் தொகுப்பு – தொகுப்பாசிரியர் – கி.அ.சச்சிதானந்தன்

இயல் 5

மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.இராமகிருஷ்ணன்

பிரபஞ்சன் சிறுகதைகள் - பிரபஞ்சன்

இயல் 6

சிவானந்த நடனம் – ஆனந்த குமாரசுவாமி

தஞ்சைப்பெருவுடையார்கோயில் – இராசராசேச்சுரம் – கோயில்நுட்பம் – குடவாயில்பாலசுப்பிரமணியன்

ஆத்மாநாம் கவிதைகள் – ஆத்மாநாம்

இயல் 7

ஜீவா – வாழ்க்கை வரலாறு – கே.பாலதண்டாயுதம்

சொல்லாக்கம் – இ.மறைமலை

இயல் 8

மனைவியின் கடிதம் – இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் – மொ.பெ – த.நா.குமாரசுவாமி

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் – கவிஞர் இன்குலாப்

நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா


தமிழ்த்துகள்

Blog Archive