கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, October 29, 2021

XI கணிதம் வினாடிவினா வினாக்கள்11ஆம் வகுப்பு கணக்கு 11th maths quiz one word questions

XI கணிதம் வினாடிவினா வினாக்கள்
11ஆம் வகுப்பு கணக்கு 11th maths quiz one word questions

1. n(φ) ன் மதிப்பு காண்க

Required
2. Cos θ இன் தலைகீழி

Required
3. (-3,5) (5,-2) மற்றும் (5,6) என்ற புள்ளிகளை உடைய முக்கோணத்தின் பரப்பு

Required
4. n(A)=4 எனில் A ன் உட்கணங்களின் எண்ணிக்கை காண்க

Required
5. மூலங்களின் கூடுதல் 9 மற்றும் மூலங்களின் பெருக்கல் 14 உள்ள தகுந்த இருபடி சமன்பாடு காண்க..

Required
6. f:A→B என்ற சார்பு x,y ∈ A , x≠y ⇒ f(x)≠ f(y)

Required
7. கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?

8. 5,2,-1,-4 என்ற தொடர் முறையின் அடுத்த உறுப்பு காண்க

Required
9. கூட்டுத்தொடர் முறையில் n வது உறுப்பு

Required
10. இரு முக்கோணங்கள் வடிவொத்தவை எனில் ஒத்த பக்கங்களின் விகிதம்

Required
11. ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் முறையே மற்ற முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் சமம் ஆனால் அவ்விரு முக்கோணங்களும் வடிவொத்த முக்கோணங்கள் ஆகும்.

Required
12. sin 30º ன் மதிப்பு காண்க.

Required
13. tan A= 2/3 எனில் Cos A மதிப்பு காண்க

Required
14. 12,9,6,3 என்ற தொடர் வரிசை

Required
15. ஒரு செங்கோண முக்கோணத்தில் அதிக நீளம் உள்ள பக்கம்

Required
16. ஒரு கூம்பின் உயரம் 24 செ.மீ மற்றும் ஆரம் 21 செ.மீஎனில் கூம்பின் கன அளவை காண்க

Required
17. (1,-2) (2,3) மற்றும் (-5,4) என்ற புள்ளிகளை உடைய முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்

Required
18. ஒரு சதுர அணியில் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் அனைத்தும் ஒன்றாகவும் மற்ற உறுப்புகள் அனைத்தும் பூஜ்யமாக இருந்தால் அந்த அணி

Required
19. இரண்டு கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனில்

Required
20. இரண்டு நாணயங்கள் ஒன்றாக சுண்டப்படுகின்றன. இரண்டு நாணயங்களிலும் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

Required
21. ஒரு பகடை உருட்டப்படும் போது 4 ஐ விடப் பெரிய என் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

Required
22. A(2,-1) மற்றும் B(-3,4) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு

Required
23. x அச்சுடன் மிகை திசையில் 90º கோணத்தை கொண்ட நேர்கோட்டின் சாய்வு

Required
24. ஒரு நேர்வட்ட உருளையின் உயரம் 21 செ.மீ மற்றும் ஆரம் 7 செ.மீ எனில் உருளையின் மொத்த புறப்பரப்பு காண்க

Required
25. 1,2,4,8.... என்ற பெருக்கு தொடர் முறையின் பொது விகிதம்

Required
26. x²-9 =

Required
27. கோளத்தின் ஒவ்வொரு தளக் குறுக்கு வெட்டும் ஒரு _______ ஆகும்

Required
28. Δ =b²-4ac மற்றும் Δ>0 எனில் மூலங்கள்

Required
29. x²-x-20=0 என்ற இருபடிச் சமன்பாட்டின் மூலங்களின் தன்மை

Required
30. (8 9 4 3) என்பது

தமிழ்த்துகள்

Blog Archive