கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, October 15, 2021

அறிவை விரிவு செய் பத்தாம் வகுப்பு தமிழ் நூல்களும் ஆசிரியர்களும் ARIVAI VIRIVU SEY 10TH TAMIL BOOKS & AUTHORS

 பத்தாம் வகுப்பு தமிழ்

இயல் 1

நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் – முனைவர் சேதுமணி மணியன்

தவறின்றித் தமிழ் எழுதுவோம் – மா.நன்னன்

பச்சை நிழல் – உதயசங்கர்

இயல் 2

குயில்பாட்டு – பாரதியார்

அதோ அந்தப் பறவை போல – ச.முகமது அலி

உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன்

இயல் 3

திருக்குறள் தெளிவுரை – வ.உ.சிதம்பரனார்

சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன்

ஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன்

இயல் 4

பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் – நீலமணி

அன்றாட வாழ்வில் அறிவியல் – ச.தமிழ்ச்செல்வன்

காலம் – ஸ்டீபன் ஹாக்கிங்

இயல் 5

சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று – தமிழில் வல்லிக்கண்ணன்

குட்டி இளவரசன் – தமிழில் வெ.ஸ்ரீராம்

ஆசிரியரின் டைரி – தமிழில் எம்.பி.அகிலா

இயல் 6

தேன்மழை – சுரதா

திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு

நாட்டார் கலைகள் – அ.கா.பெருமாள்

இயல் 7

என் கதை – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்

வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்

நாற்காலிக்காரர் – ந.முத்துசாமி

இயல் 8

அறமும் அரசியலும் – மு.வரதராசனார்

அபி கவிதைகள் – அபி

எண்ணங்கள் – எம்.எஸ்.உதயமூர்த்தி

இயல் 9

யானை சவாரி – பாவண்ணன்

கல்மரம் – திலகவதி

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் – ந.முருகேசபாண்டியன்

தமிழ்த்துகள்

Blog Archive