கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, October 15, 2021

அறிவை விரிவு செய் ஒன்பதாம் வகுப்பு தமிழ் நூல்களும் ஆசிரியர்களும் ARIVAI VIRIVU SEY 9TH TAMIL BOOKS & AUTHORS

ஒன்பதாம் வகுப்பு தமிழ்

இயல் 1

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – ராபர்ட் கால்டுவெல்

மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் – மணவை முஸ்தபா

மாணவர்களுக்கான தமிழ் – என்.சொக்கன்

இயல் 2

அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்

தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்

தண்ணீர் தேசம் – வைரமுத்து

வாய்க்கால் மீன்கள் – வெ.இறையன்பு

மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்

இயல் 3

தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ.தட்சிணாமூர்த்தி

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா.இராசமாணிக்கனார்

தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம்

தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா.ராஜன்

தமிழர் சால்பு – சு.வித்யானந்தன்

இயல் 5

ஓய்ந்திருக்கலாகாது – கல்விச் சிறுகதைகள் – தொகுப்பு அரசி – ஆதிவள்ளியப்பன்

முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

கல்வியில் நாடகம் – பிரளயன்

கரும்பலகை யுத்தம் – மலாலா

இயல் 6

நட்புக்காலம் – கவிஞர் அறிவுமதி

திருக்குறள் கதைகள் – கிருபானந்தவாரியார்

கையா, உலகே ஒரு உயிர் – ஜேம்ஸ் லவ்லாக் – தமிழில் சா.சுரேஷ்

இயல் 7

ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு.மேத்தா

தமிழ்ப்பழமொழிகள் – கி.வா.ஜகந்நாதன்

இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) – ச.தமிழ்ச்செல்வன்

இயல் 8

பெரியாரின் சிந்தனைகள் – வே.ஆனைமுத்து

அஞ்சல் தலைகளின் கதை – எஸ்.பி.சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு – வீ.மு.சாம்பசிவன்)

தங்கைக்கு – மு.வரதராசன்

தம்பிக்கு – அறிஞர் அண்ணா

இயல் 9

சிற்பியின் மகள் – பூவண்ணன்

அப்பா சிறுவனாக இருந்தபோது – அலெக்சாந்தர் ரஸ்கின் – தமிழில் நா.முகமது செரீபு

தமிழ்த்துகள்

Blog Archive