கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 11, 2021

12th சிறப்புத்தமிழ் வகுப்பு - 12 இயல் - 4,5 வினாக்கள் special tamil +2 questions

சிறப்புத்தமிழ் வகுப்பு - 12
இயல் - 4,5
வினாக்கள்
1. தமிழக அரசு கல்வி ஒளிபரப்பிற்கென தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு

Required
2. "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து ..." என குறிப்பிடும் நூல்

Required
3. பின்வரும் கூற்றையும் அதற்குரிய காரணத்தையும் படித்து சரியான விடைக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க கூற்று: ஒன்றோடொன்று பொருந்தி வளர்வதால் மூங்கில் 'அமை' எனப்பட்டது காரணம்: 'அம்' என்னும் வேர்ச் சொல்லிற்குப் பொருந்துதல் என்பது பொருள்

Required
4. 'பள்ளிக்கூடத்தை பார்வையிட்டார் கல்வி அலுவலர்' இத்தொடரில் வினைமுற்று எங்கு இடம் பெற்றுள்ளது?

Required
5. கூற்று: பூமியானது கோள வடிவில் இருப்பதால் வானொலி நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் செயற்கைகோள்கள் துணையின்றி தொலைதூரத்திற்கு பரப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. காரணம்: ஒலி ஒளி அலைகள் எப்போதும் நேர்கோட்டில் செல்லும் தன்மையைக் கொண்டவை

Required
6. மக்களுக்கான தொடர்பியல் சாதனமாக முதலில் தோன்றியது --------

Required
7. 'வடமொழி, எபிரேயம், கிரேக்கம் ஆகிய மூன்று இலக்கிய மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன' என்று கூறியவர்.

Required
8. ஐ.நா.அவை ------ ஆண்டை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்தது

Required
9. பின்வரும் கூற்றையும் காரணத்தையும் படித்து பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க. கூற்று: ஆங்கில மொழி, உட்பிணைப்பு நிலையைச் சார்ந்தது. காரணம்: ஆங்கில மொழியில் அடிச்சொற்கள் இரண்டு சேரும் போது ஒன்று சிதைந்து மற்றொன்று சிதையாமல் நிற்கும்.

10. 'கண்டனன் கற்பினுக்கு கணியை கண்களால்...' என்னும் கம்பராமாயணம் பாடல் அடியில் 'கண்டனன்' என்னும் வினைமுற்று எங்கு வந்துள்ளது?

Required
11. பேரிடர் காலத்தில் பெரிதும் பயன்படுவது

Required
12. "வியலன் கிளவி அகலப் பொருட்டே" இடம்பெற்றுள்ள நூல் எது?

Required
13. உலக பொம்மலாட்ட தினம்

Required
14. உலக தொலைக்காட்சி தினம்

Required
15. இளைஞர்களை கெடுக்கும் வெளியீடுகள் தடைச்சட்டம் அரசால் ------ ஆண்டு நிறைவேற்றப்பட்டது

Required
16. வானொலி இசைப் பிரியர்களுக்கு என ------- போன்ற இணையதள சேவைகள் உள்ளன

Required
17. புடல்காய் என்ற சொல்லுக்குரிய வேரைத் தேர்ந்தெடுக்க

Required
18. வேர்ச்சொல் ஆய்வு 'Philology' ஆனது என்பார்

Required
19. வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

Required
20. வேர்ச்சொல் ஆய்வுக்கான தரவுகள் உள்ள தொல்காப்பிய இயலைத் தேர்ந்தெடுக்க

Required
21. ' ரேடியோ' என்ற சொல்லுக்குத் தமிழில் வானொலி என்ற சொல்லை முன்மொழிந்தவர்

Required
22. முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட இடம்

Required
23. தென்னக மொழிகளில் தமிழே மூத்தது, முதன்மையானது என நிறுவியவர் யார்?

Required
24. தமிழே மிகவும் பண்பட்ட மொழி எனக் கூறியவர்

Required
25. பின்வருவனவற்றுள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சாராத மொழியைத் தேர்ந்தெடுக்க.

Required
26. 'அவன் வந்து பார்த்துச் சென்றான்' இத்தொடரில் இடம் பெற்றுள்ளவை எவை?

Required
27. ஜான்லெகி பெயர்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர்

Required
28. இந்தியாவின் முதல் வானொலி நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?

Required
29. நாடுரி எவ்வாறு தெரியும்?

Required
30. மார்க்கோனி தான் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்தி முறையினை இங்கு பதிவு செய்து கொண்டார்

தமிழ்த்துகள்

Blog Archive