கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 06, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஓ என் சமகாலத்தோழர்களே

9th Tamil Model Notes Of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

12-08-2024 முதல் 16-08-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

4

4.பாடத்தலைப்பு

எட்டுத்திக்கும் சென்றிடுவீர் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

ஓ, என் சமகாலத்தோழர்களே

6.பக்கஎண்

103 - 104

7.கற்றல் விளைவுகள்

T-917 இலக்கியங்கள் காட்டும், தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள், சமூகத் தேவைகளுக்கு ஏற்ப மேம்பட்டு வருவதை உணர்தல்.

T-919 அறிவியல் செய்திகளையும் கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

அறிவியல் துறையில் தமிழர்களின் பங்கை உணர்தல்.

9.நுண்திறன்கள்

கவிதையை உணர, படைக்க முயலுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_87.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-4-9th-tamil-online-test-o-en-samakala.html

https://tamilthugal.blogspot.com/2022/08/9-9th-tamil-o-en-samakala-tholargale.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_24.html

https://tamilthugal.blogspot.com/2022/05/vairamuthu.html

11.ஆயத்தப்படுத்துதல்

          செயற்கைக்கோள் பற்றிக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

வைரமுத்துவை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          அறிவியல் தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          கவிதையை விளக்குதல். கவிதை நயத்தை உணரச் செய்தல்.

அறிவியலில் தமிழர்களின் பங்கு குறித்து மாணவர்கள் மனதில் விதைத்தல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல். சிறுசிறு கவிதைகளைப் படைக்க முயலுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          இலக்கியங்களில் அறிவியல் குறித்து மாணவர்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி  வைரமுத்து பிறந்த மாவட்டம் ............................

          ந.சி.வி – கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.

உ.சி.வி – அறிவியல் கண்டுபிடிப்பு குறித்து ஒரு கவிதை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த கவிதையைக் காரணத்துடன் விளக்குக.

அறிவியலின் நன்மைகளைப் பட்டியலிடுக.

தமிழ்த்துகள்

Blog Archive