கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 06, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புதிய நம்பிக்கை, வினா, விடை, பொருள்கோள்

 10th Tamil Model Notes Of Lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

12-08-2024 முதல் 16-08-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

மணற்கேணி – விரிவானம், கற்கண்டு.

5.உட்பாடத்தலைப்பு

புதிய நம்பிக்கை, வினா, விடை வகைகள், பொருள்கோள்.

6.பக்கஎண்

111 - 127

7.கற்றல் விளைவுகள்

T-1023 படித்துப் பொருள் உணர்வதுடன் கருத்துகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி எளிமையாக வழங்கும் திறன் பெறுதல்.

T-1024 பொருள்கொள்ளும் முறையறிந்து செய்யுளின் பொருளைப் புரிந்துகொள்ளுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

வாழ்க்கை வரலாறு மூலம் கல்வி வரலாற்றை உணர்தல்.

கல்வியின் அவசியம் குறித்து உணர்தல்.

பொருள்கொள்ளும் முறையை அறிதல்.

9.நுண்திறன்கள்

புதிய நம்பிக்கை, வினா, விடை, பொருள்கோள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/08/5.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_92.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-5-puthiya-namb.html

https://tamilthugal.blogspot.com/2020/06/10th-tamil-viriva.html

https://tamilthugal.blogspot.com/2022/08/10th-tamil-puthiya-nambikai.html

https://tamilthugal.blogspot.com/2021/07/4-10th-tamil-online-test-vina-vidai.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_95.html

https://tamilthugal.blogspot.com/2021/03/tamil-ilakkanam-tenth-vina-vakaikal.html

https://tamilthugal.blogspot.com/2021/04/10-tenth-tamil-ilakkanam-vidai-vakaikal.html

https://tamilthugal.blogspot.com/2019/09/56.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_49.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_0.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_31.html

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_27.html

11.ஆயத்தப்படுத்துதல்

          கல்வியினால் தனித்துவம் பெற்ற தலைவர்களைக் கூறச் செய்தல்.

          கல்வியின் பெருமையைக் கேட்டல்.

12.அறிமுகம்

வினா, விடை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

கல்வியின் பெருமையை கதை வழி அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

கமலாலயனின் புதிய நம்பிக்கை கதை மூலம் கல்வியின் பெருமையை அறியச் செய்தல். கதையை விளக்குதல்.

          வினா, விடை வகைகளை விளக்குதல். எடுத்துக்காட்டுகள் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். செய்யுளில் பொருள் கொள்ளும் முறை குறித்து அறியச் செய்தல்.

          கல்வியின் பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கல்வியின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          கல்வியின் சிறப்புகளை அறிந்து வரல்.

வினா விடைகள் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

எ.சி.வி  வினா ............. வகைப்படும்.

          குறிப்பு விடைகள் எத்தனை?

ந.சி.வி – கொண்டுகூட்டுப் பொருள்கோளை விளக்குக.

உ.சி.வி – புதிய நம்பிக்கை கதை குறித்த உங்கள் கருத்துகளை விவரிக்க.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

பொருள்கோள் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

கமலாலயன் குறித்து அறிந்து வருதல்.

கல்வியின் சிறப்புகளைப் பட்டியலிடுதல்.

தமிழ்த்துகள்

Blog Archive