கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, October 06, 2021

தமிழ் - புத்தாக்கப் பயிற்சி - வகுப்பு 10 ஒரு மதிப்பெண் வினாக்கள் 10th tamil refresher course one word questions

தமிழ் - புத்தாக்கப் பயிற்சி - வகுப்பு 10
ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் ----------- .

Required
2. 'மலர்' - என்னும் ஓரசை வாய்பாட்டிற்கான சீர் ---------- .

Required
3. சீர் --------- வகைப்படும்.

Required
4. நிரைபு -அசைக்கான வாய்பாடு ---------- .

Required
5. கலைச்சொல் அறிக: 'சொடுக்கி'

Required
6. கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி அங்கே - இவ்வடிகளில் பயின்று வரும் நயம் ------- .

Required
7. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளின் சேர்க்கை --------- ஆகும்.

Required
8. நேர் நிரை நிரை என்பது - புளிமாங்கனி.

Required
9. நயம் பாராட்டல் என்பதில் நயம் என்ற சொல்லுக்கு ------- என்பது பொருள்.

Required
10. நிரையசைக்கான அசைப் பிரிப்பு ---------- .

Required
11. மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மொத்தம் --------- .

Required
12. கலைச்சொல் (ஆங்கிலம் - தமிழ்) : LEXICON

Required
13. யாப்பின் உறுப்புகள் மொத்தம் ----------- .

Required
14. தமிழில் மயங்கொலி எழுத்துகள் ---------------------- .

Required
15. செய்யுளை ஓசையுடன் படிப்பதற்கும்,பாடுவதற்கும் உதவும் நயம் --------- .

Required
16. யாப்பிலக்கணத்தில் எழுத்துகள் --------வகைப்படும் .

Required
17. தமிழின் சிறப்பு எழுத்தான 'ழ' - என்ற மயங்கொலி எழுத்தின் இடப்பிறப்பு -------------.

Required
18. 'ஆசிரிய உரிச்சீர்' - என்றழைக்கப்படும் சீர் --------- .

Required
19. நேர்நிரை - என்ற அசைக்கான வாய்ப்பாடு ---------- .

Required
20. மாச்சீர், விளச்சீர்களைக் கொண்ட சீர் --------- .

Required
21. களர்நிலம் - திருந்திய கழனி - இதில் அமைந்துள்ள நயம் ----------.

Required
22. ஓரசைச்சீர், வெண்பாவின் ------------ மட்டும் வரும்.

Required
23. செய்யுளின் அடிகளிலோ, சீர்களிலோ எதிர்ச்சொற்கள் அமைய வருவது ------ எனப்படும்.

Required
24. LOOM என்பது --------- .

Required
25. 'விசும்பின்' -என்ற சீர்க்கான அசை --------- .

Required
26. குறில், நெடில் ஒற்று - நிரையசை

Required
27. மயங்கொலி எழுத்துகளில் நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து -------.

Required
28. பெரிது - என்ற ஈற்றுச்சீரின் வாய்பாடு --------- .

Required
29. ஓரசைச் சீர்கள் மொத்தம் -------- .

Required
30. கலைச்சொல் அறிக: தானியங்கி

தமிழ்த்துகள்

Blog Archive