கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, October 06, 2021

12 ஆம் வகுப்பு புத்தாக்கப்பயிற்சி தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு-2 tamil questions 12th refresher course

12 ஆம் வகுப்பு புத்தாக்கப்பயிற்சி தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு-2 

1. 'பசுத்தோல் போர்த்திய புலிபோல' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருள் யாது?

Required
2. விளி வேற்றுமையைக் குறிக்கும் தொடர் எது?

Required
3. இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள் எவை?

Required
4. கட்டுரையின் பொது விதியினுள் அடங்காதது எது?

Required
5. "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்?

Required
6. 'புறம்' என்றும் 'புறப்பாட்டு' என்றும் அழைக்கப்படும் நூல் எது?

Required
7. எட்டுத்தொகை நூல் அல்லாதது எது?

Required
8. ஒரு பணியைச் செய்வதற்கு பிறரை நம்பாமல் தன்னை மட்டுமே நம்புவது

Required
9. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருள் யாது?

Required
10. ஜி.யு.போப் 'திருக்குறளை' ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்-விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

Required
11. 'தமிழ்ச் சிறுகதை மன்னன்', 'தமிழ்நாட்டின் மாப்பாசான்' என்று போற்றப்படுபவர் யார்?

Required
12. PROSPECTUS-என்பதன் கலைச்சொல்லாக்கம்

Required
13. # என்ற திருத்தக்குறியீட்டின் பொருள்

Required
14. Journalist என்பதன் கலைச்சொல்

Required
15. நேர்காணலின் நோக்கம் அல்லாதது

Required
16. படித்த-இலக்கணக்குறிப்பு தருக.

Required
17. திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை?

Required
18. இரண்டாம் வேற்றுமை உருபு இடம்பெறும் தொடரைக் குறிப்பிடுக.

Required
19. 'மணநூல்' என்று அழைக்கப்படும் நூல் எது?

Required
20. ஆசிரியப்பாவின் ஓசை

Required
21. கம்பர்தாம் இயற்றிய நூலுக்கு முதன்முதலில் சூட்டிய பெயர் என்ன?

Required
22. இரட்சணிய யாத்திரிகம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

Required
23. கீழ்கண்டவற்றுள் சரியான தொடர் எது?

Required
24. HARVESTING என்பதன் கலைச்சொல்லாக்கம்

Required
25. knowledge rules the world-தமிழாக்கம் தருக.

Required
26. திருவள்ளுவரது காலம்

Required
27. சேரமன்னர்கள் பதின்மரைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

Required
28. கீழ்கண்டவற்றுள் எழுத்து வழக்குச் சொல் எது?

Required
29. உலகின் முதல் சிறுகதை தோன்றிய நாடு எது?

Required
30. சிறுகதை உலகின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

தமிழ்த்துகள்

Blog Archive