கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 11 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.பெயரெச்சச் சொற்களை உருவாக்குக.

விடை –

வ.எண்

வினைமுற்று

பெயரெச்சம்

எ.கா

சென்றது

சென்ற

1

வந்தது

வந்த

2

கூறியது

கூறிய

3

வாழ்ந்தது

வாழ்ந்த

4

வளர்ந்தது

வளர்ந்த

 

2வினையெச்சச் சொற்களை உருவாக்குக.

விடை –

வ.எண்

பெயரெச்சம்

வினையெச்சம்

எ.கா

சென்ற

சென்று

1

வந்த

வந்து

2

கண்ட

கூறி

3

வாழ்ந்த

வாழ்ந்து

4

வளர்ந்த

வளர்ந்து

 

3.தெரிநிலைப் பெயரெச்சமாக மாற்றுக.

விடை –

அ. அழகிய பள்ளி               – வென்ற பள்ளி

ஆ. அழகிய ஓவியம்           – வரைந்த ஓவியம்

4.தெரிநிலை வினையெச்சமாக மாற்றுக.

விடை –

அ. விரைந்து மலர்ந்தது      – நின்று மலர்ந்தது

ஆ. வேகமாக வளர்ந்தது      – பார்த்து வளர்ந்தது

5.நிரப்புக.

 விடை –

 

வினைமுற்று

பெயரெச்சம்

வினையெச்சம்

பார்த்தாள்

பார்த்த

பார்த்து

வரைந்தான்

வரைந்த

வரைந்து

படித்தார்

படித்த

படித்து

 

6.எச்சங்கள்

 விடை –

ஊட்டி, ஓட்டி

கொஞ்சி, வாட்டி

குளிர்ந்த, கூட்டி

7.பெயரெச்சத்தொடர்கள்

 விடை –

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

பறந்த பறவை

பறக்கின்ற பறவை

பறக்கும் பறவை

 

8.எச்சங்கள் விடை –

அ. கொண்டு, பொங்கி, எழுந்து.

ஆ. விரைந்து, வந்த.

இ. திரண்டு, எழுந்த.

ஈ. ஒடிந்து.

உ. வீசிய

9. விடை –

அழகிய, வசித்து, பெரிய, கண்ட, தின்ன.

10.முற்றெச்சத்தொடர்

விடை –

அ.நிறமி படித்தனள் மகிழ்ந்தாள்.

ஆ.அகிலன் பார்த்தனன் வியந்தான்.

தமிழ்த்துகள்

Blog Archive