1.ஐந்தாம், ஏழாம் வேற்றுமைகளில் வேறு வேறு பொருளில் வரும் உருபு
விடை – இல்.
2.வேற்றுமை உருபும், சொல்லுருபும் இல்லாத
வேற்றுமை
விடை – எட்டாம் வேற்றுமை
3.உரிய வேற்றுமைகள்.
விடை –
அ.இராமன் - முதல்வேற்றுமை
ஆ.இராமா – எட்டாம் வேற்றுமை
4.வேற்றுமை உருபை விரித்து எழுதுக.
விடை –
அ.தலையால் வணங்கினான்.
ஆ.குளத்தை வெட்டினான்.
இ.எனது கை
5.தொடர்களின் வேறுபாடு.
விடை –
அ.கூலிக்கு வேலை – நான்காம் வேற்றுமை விரி
ஆ.கூலி வேலை – நான்காம் வேற்றுமைத்தொகை
6.பொருத்துக
விடை –
அ |
கம்பரது காப்பியம் |
உரிமைப்பொருள் |
ஆ |
தமிழிற்கு அமுதென்று பேர் |
அதுவாதல் |
இ |
ஊரின்கண் கூடி வாழ்ந்தனர் |
இடப்பொருள் |
ஈ |
பாடல் பாடுவதில் |
ஏதுப்பொருள் |
7.நிரப்புக.
விடை –
செயப்படுபொருள்
உறுப்புகள்
இணையாமல்
இயல்பான
8.சரியா, தவறா
விடை –
அ.வேற்றுமை உருபுகள் கொண்ட வேற்றுமைகளின் எண்ணிக்கை ஆறு. – சரி.
ஆ.ஐந்தாம் வேற்றுமையைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர். – தவறு.
இ.வேற்றுமை உருபுகளுக்குப் பதிலாகச் சொற்களே உருபுகளாக வருவது சொல்லுருபுகள்
ஆகும். – சரி.
9.மரபுப்பிழைகள்
விடை –
- கூடை
பின்னி
- காகம்
கத்துகின்ற
- சோற்றைத்
தின்றுவிட்டு
- நீரைப்பருகியது
- கூவியவாறே
10.வேற்றுமை
உருபுகள், சொல்லுருபுகள்
விடை –
இல், இருந்து, கு, உடைய,
ஐ,
பொருட்டு, அருகே, உடன், ஆக