1.பொருத்துக.
விடை –
அ.பண் – இசை
ஆ.சுனை – நீர்நிலை
இ.முரலும் – முழங்கும்
ஈ.வேழம் - யானை
2.திருக்கேதாரம் – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
விடை – திரு+கேதாரம்.
3.தேவாரம் பாடிய மூவர்.
விடை – திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
4.பதிகம் என்பது ............... பாடல்களைக் கொண்டது.
விடை – பத்து
5.திருக்கேதாரப் பாடலில் அமைந்துள்ள இசைக்கருவிகளின் பெயர்கள்
விடை – புல்லாங்குழல், முழவு.
6.எதுகைச் சொற்கள்
விடை –
பண்ணின் கண்ணின் மண்நின்றன கிண்என்று
7.தொடர் அமைத்து எழுதுக.
விடை –
அ.பழவெய் – பழவெய் புல்லாங்குழல் செய்யப் பயன்படும்.
ஆ.சொரிய – போரில் வென்ற மன்னனை மக்கள் மலர்கள் சொரிய வாழ்த்தினர்.
8.திருக்கேதார நகரின் சிறப்புகள்.
விடை –