கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 4 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே

விடை – இருவேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல் – தொல்லை

அதன் பொருள்கள் - நீண்ட காலம், துன்பம்

2.கோடிட்ட இடங்களை நிரப்புக.

விடை – வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே

வான மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே

3. விடை –

எதுகைச்சொற்கள்

வாழ்

வாழ்

மோனைச்சொற்கள்

ங்கள்               ன்றென்றும்

வாழ்க                 வாழ்க

4.வினாக்கள் நான்கு அமைக்க.

விடை –

  1. தமிழெழுத்துகளின் பழைய வரிவடிவங்களை எங்கெல்லாம் காணமுடிகிறது?

2. கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன ?

3. செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன ?

4. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை எவ்வாறு பிரிக்கலாம் ?

5.வீரமா முனிவரின் எழுத்துச்சீர்திருத்தம்.

விடை –

, ,, , கெ, கே, கொ, கோ

6.சரியா, தவறா

விடை –

அ. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். – சரி

ஆ. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் வட்டெழுத்துகள். - தவறு

7.எழுத்துச்சீர்திருத்தத்தின் தேவை

 விடை –

காலந்தோறும் ஏற்பட்ட எழுத்துச்சீர்திருத்தத்தின் காரணமாகத் தமிழ்மொழியைப் பிறமொழியினரும் எளிதில் கற்பர்.

தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாக எழுத்துச்சீர்திருத்தம் அவசியம்.

8.கோடிட்ட இடங்களை நிரப்புக.

 விடை –

அ.உயிரெழுத்துகள் கழுத்தை இடமாகக்கொண்டு பிறக்கின்றன.

ஆ.வல்லின மெய்யெழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக்கொண்டு பிறக்கின்றன.

இ.மெல்லின மெய்யெழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக்கொண்டு பிறக்கின்றன.

ஈ.இடையின மெய்யெழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக்கொண்டு பிறக்கின்றன.

உ.ஆய்த எழுத்து தலையை இடமாகக்கொண்டு பிறக்கிறது.

9. விடை –

ங்-மூக்கு

ஞ்-மூக்கு

ண்-மூக்கு

ந்-மூக்கு

ம்-மூக்கு

ய்-கழுத்து    

ழ்-கழுத்து

ப்-மார்பு

ள்-கழுத்து

ர்-கழுத்து

ற்-மார்பு

ன்-மூக்கு

10.எழுத்துகளின் பிறப்பு

விடை –

          உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.

தமிழ்த்துகள்

Blog Archive