கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 5 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.வாணிதாசனின் சிறப்புப் பெயர்களில் பொருந்தாதது

விடை – சிந்துக்குத்தந்தை

2.எதுகை இடம்பெறாத இணை

விடை – கொஞ்சி - குலவி

3.சரியான சொற்றொடர்

விடை –

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.

4.சேர்த்து எழுதுக.

விடை –

அ.செம்மை+சொல் - செஞ்சொல்

ஆ.நீள்+உழைப்பு - நீளுழைப்பு

5.பொருத்துக.

விடை –

மாதர்

பெண்

கவி

அழகு

ஈடு

இணை

ஏடு

நூல்

 

6.பாடலடிகளின் பொருள்

விடை –

மனதில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்பட நீண்ட தன் உழைப்பைக் கொடையாகத் தரும்.

7.எனக்குத்தெரிந்த நீர்நிலைகளின் பெயர்கள்

 விடை –

குளம்

குட்டை

கண்மாய்

ஏரி

கிணறு

கடல்

8. விடை –

  1. ஓடை
  2. நன்செய், புன்செய்
  3. உணவு
  4. விளைநிலம்

9.பாடல் வகை, பாடும் சூழல்

விடை –

பாடல்வகை

பாடும் சூழல்

வள்ளைப்பாட்டு

நெல்குத்தும்போது பாடுவது

தாலாட்டு

குழந்தையைத்தூங்க வைக்கப்பாடுவது

ஒப்பாரிப்பாட்டு

இறப்பின்போது பாடுவது

ஏற்றப்பாட்டு

நீர் இறைக்கும்போது பாடுவது

நடவுப்பாட்டு

நடவு செய்யும்போது பாடுவது

 

10.இயற்கை

 விடை –

விண்ணைத்தொடும் மலைகள்

மண்ணில் உயர்ந்த மரங்கள்

மனம் குளிரும் பசுமை

தினம் மனதில் குளுமை

தமிழ்த்துகள்

Blog Archive