1.ஒருமை, பன்மையைக் காண இயலாத வினைமுற்று
விடை – வியங்கோள்
வினைமுற்று.
2.கோடிட்ட இடங்களை
நிரப்புக.
விடை – அ.காலத்தை
வெளிப்படையாகக் காட்டாத வினைமுற்று குறிப்பு வினைமுற்று ஆகும்.
ஆ.முன்னிலையில்
மட்டும் வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று ஆகும்.
இ.மேய்ந்தது
என்பது தெரிநிலை வினைமுற்று.
ஈ.காண்மின் என்பது
பன்மை ஏவல் வினைமுற்று.
3.சரியா, தவறா.
விடை –
அ.வினைமுற்று, முற்றுவினை என்றும் வழங்கப்படும். சரி.
ஆ.ஓடும் என்பது
நிகழ்கால வினைமுற்று ஆகும். - தவறு.
4.பொருத்துக.
விடை –
அ |
குறிப்பு வினைமுற்று |
எழுத்தன் |
ஆ |
தெரிநிலை வினைமுற்று |
அவள் எழுதினாள் |
இ |
ஏவல் வினைமுற்று |
பள்ளிக்குச் செல் |
ஈ |
வியங்கோள் வினைமுற்று |
செல்க |
5.குறிப்பு
வினைமுற்றுகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு வருமென எழுதுக.
விடை –
அ.சித்திரையான் – காலம்
ஆ.உழவன் – தொழில்
இ.வெள்ளையன் – பண்பு
ஈ.பொன்னம்மாள் – பொருள்
உ.சிதம்பரத்தார் –
இடம்
ஊ.குழலி - சினை
6.தற்கால வழக்கில்
இல்லாத இரு விகுதிகள்
விடை –
அல்
இயர்
7.வியங்கோள்
வினைமுற்று எவ்வெப்பொருள்களில் வருமெனக் கூறுக.
விடை –
வாழ்த்துதல்
வைதல்
வேண்டல்
விதித்தல்
8.பாடம் படித்தான்
– இத்தொடரில் செய்பவர், கருவி, நிலம், காலம், செயப்படுபொருள்,
செயல் ஆகியவற்றைக் கண்டறிக.
விடை –
செய்பவர் |
மாணவன் |
கருவி |
புத்தகம் |
நிலம் |
பள்ளி |
காலம் |
இறந்தகாலம் |
செயப்படுபொருள் |
பாடம் |
செயல் |
படித்தல் |
9.வினையடியை
வினைமுற்றாக மாற்றித் தொடர்களை நிறைவு செய்க.
விடை –
அ. கூரன் எகிறிக் குதித்தது.
ஆ.கூரன்
காட்டுக்குள் ஓடியது.
இ.குறிஞ்சிப்புதர்
ஆடியது.
10.உரைப்பகுதியிலுள்ள
வினைமுற்றுகள்
விடை –
கண்ணன் சோமுவை ஓடு
எனக் கட்டளையிட்டார். சோமு, வேகமாக ஓடி
ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்றான். அனைவரும் அவனை வாழ்க என வாழ்த்தினர்.