கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 9 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.பாடலடியில் விடுபட்ட சொற்களை நிரப்புக.

விடை –

உடலின் உறுதி உடையவரே

உலகின் இன்பம் உடையவராம்

2.பொருத்துக.

விடை –

பேணுதல்

பாதுகாத்தல்

சுண்ட

நன்கு

மட்டு

அளவு

வையம்

உலகம்

 

3.அடிக்கோடிட்ட சொற்கள் உணர்த்தும் பொருள்

விடை –

காலை - காலைப்பொழுது

காலை – காலினை (உறுப்பு)

4.பாடலடிகளை முறைப்படுத்தி எழுதுக.

விடை –

சுத்தம் உள்ள இடமெங்கும்

          சுகமும் உண்டு நீயதனை

நித்தம் நித்தம் பேணுவையேல்

          நீண்ட ஆயுள் பெறுவாயே

5.பாடலடிகளின் பொருள்.

விடை –

கூழ் குடித்தாலும் குளித்த பின்பே குடித்தல் வேண்டும்.

ஏழையாக இருந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.

6.படங்கள் உணர்த்தும் கருத்து

விடை –

சுத்தம் சுகம் தரும், அதனால் சுகமாக வாழ வேண்டுமாயின் நாம்

அனைவரும் சுத்தத்தை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

சுத்தம் இல்லாவிடின் சுகம் கிடைத்து விடுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

நாம் வாழும் வீடு, பள்ளி, சுற்றுப்புறம் போன்றன எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

இல்லாவிடின் நம் சுற்றுப்புறம் மாசடைந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாமல் நுளம்புகள், நுண்ணங்கிகள் பெருக்கெடுத்து பல நோய்கள்

உண்டாவதற்கான அபாயம் உருவாகலாம்.

இதுகுறித்து நாம் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

நாம் சுகமாக வாழ உணவு, சூழல், நீர், உடை

அனைத்தும் தூயனவாக இருப்பது மிகமுக்கியமாகும்.

7.பாடலடிகளில் பயின்றுவந்துள்ள மோனை, எதுகை,

இயைபு நயங்கள்

 விடை –

மோனை – அருமை - அடையும்

          வருமுன் - வையம்

எதுகை – அருமை - வருமுன்

இயைபு – அறிவாயே – காப்பாயே - வாழ்வாயே

8. விடை –

அ. நன்னீர் – நன்மை+நீர்

ஆ. நோயை ஓட்டுவன

தூயகாற்று

நன்னீர்

நன்கு பசித்தபின் உணவு உண்ணுதல்.

9. விடை –

  1. கவிமணி எத்தனை ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்?
  2. கவிமணி படைத்த மொழிபெயர்ப்பு நூல் எது?
  3. கவிமணி பிறந்த ஊர் எது?
  4. கவிமணி எழுதிய கவிதை நூல்கள் யாவை?

தமிழ்த்துகள்

Blog Archive