6th Tamil model notes of lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
05-08-2024 முதல் 10-08-2024
2.பருவம்
1
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
எந்திர உலகம் - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
அறிவியல் ஆத்திசூடி, அறிவியலால் ஆள்வோம்
6.பக்கஎண்
52-57
7.கற்றல் விளைவுகள்
614 – புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில்
பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப்
புரிந்துகொள்ள முயலுதல்.
8.கற்றல் நோக்கங்கள்
அறிவியல் அறியும் திறன்
விண்வெளி அறியும் திறன்
9.நுண்திறன்கள்
எதையும் காரண காரியத்துடன் அறிந்துகொள்ள
முயலும் திறன்.
அறிவியல் மனப்பான்மை பெறும் திறன்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_43.html
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_50.html
https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-6th-tamil-ariviyal-aathisoodi.html
https://tamilthugal.blogspot.com/2022/06/nellai-sumuthu.html
https://tamilthugal.blogspot.com/2020/07/avvaiyaar-in-aaththisoodi-eliy.html
https://tamilthugal.blogspot.com/2020/07/barathiyar-in-puthiya-aat.html
https://tamilthugal.blogspot.com/2020/07/barathidasan-in-ilaiya.html
11.ஆயத்தப்படுத்துதல்
ஔவையாரின் ஆத்திசூடி குறித்துக்
கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த நவீன தகவல் தொழில்நுட்பங்களைக்
கூறச்செய்தல்.
12.அறிமுகம்
அறிவியலின் அவசியத்தைக் கூறி அறிவியல்
ஆத்திசூடியை அறிமுகப்படுத்துதல்.
அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகளைக் கூறி
பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
அகர வரிசையில் அறிவியல் கருத்துகளை மாணவர்களுக்கு விளக்குதல்.
ஆத்திசூடியை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல். மாணவர்களையும் திரும்பக் கூறச்செய்தல்.புதிய சொற்களுக்கு அகராதி பார்த்து பொருளறியச் செய்தல்.
மனிதனின்
விண்வெளி ஆய்வு குறித்து விளக்கி மாணவர்கள் கருத்தைக் கூறச்செய்தல். புதிய
கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களை ஊக்குவித்தல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அறிவியல்
சிந்தனையை மாணவர்களிடம் உருவாக்குதல். புதிய கண்டுபிடிப்புகளின் தேவையையும் பழைமையின்
அவசியத்தையும் அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – ஔடதம் என்பதன் பொருள் ..............................
மனிதன்
எப்போதும் உண்மையையே ....................................
ந.சி.வி – நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
உ.சி.வி – உனக்குத்தெரிந்த மருத்துவமுறைகள் குறித்து எழுதுக.
எவற்றுக்குப்
புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று சிந்தித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப் பிடித்த அறிவியல் சாதனங்கள் 5 எழுதுக.
விண்வெளி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.