பாடல்
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Monday, June 15, 2020
பூனைக்கி யாறுகால் ... பாடலும் விளக்கமும் POONAIKKI AARUKAAL...
காளமேகப்புலவர் KAALAMEGA PULAVARபூனைக்கி யாறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால் ஆனைக்குக் கால்பதி னேழானதே –மானேகேள் முண்டகத்தின் மீதுமுழு நீலம் பூத்ததுண்டு கண்டதுண்டு கேட்டதில்லை காண் விளக்கம் பூனைக்கி(கு) ஆறு கால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால் ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே மானே கேள் முண்டு அகத்தின் மீது முழு நீலம் பூத்ததுண்டு கண்டது உண்டு கேட்டது இல்லை காண். பூனைக்கு 6 கால், புள்-இனத்துக்கு 9 கால், யானைக்கு 17 கால் என்று இல்லாததைச் சொல்லி இருப்பதை உறுதிப்படுத்தியது. பூ(ன்) நக்கி ஆறு கால் = பூ நக்கி உண்ணும் தேனீக்கு ஆறு கால் புள்ளினத்துக்கு ஒன்பது கால் = புள்ளினத்துக்கு இரண்டேகால் (9 பெருக்கல் ¼ = 2¼) ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே = யானைக்கு நாலே கால் ஆனதே (17 பெருக்கல் ¼ = 4¼) மானே கேள் முண்டு அகத்தின் மீது முழு நீலம் பூத்தது உண்டு = ஒளி முன் அமர்ந்துகொண்டு கண்ணை மூடித் தவம் செய்தால் அகத்தில் (உள்ளே) நீலநிறம் பூக்கும். | முண்டகம் என்னும் செந்தாமரை மேல் நீலமலர் பூத்தது – சிவன் நிறம் சிவப்பு. பார்வதி நிறம் நீலம். கண்டது உண்டு கேட்டது இல்லை காண் = இவற்றை எண்ணிப் பார்த்துக் கண்டது உண்டு. பூனைக்கு 6 கால் என்றும், பறவைகளுக்கு 9 கால் என்றும், யானைக்கு 17 கால் என்றும், முண்டகத் தாமரை மீது முழு நீலமலர் பூத்தது என்றும் சொல்லக் கேட்டது இல்லை.
தமிழ்த்துகள்
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-11-2024 முதல் 09-11-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
10 th Tamil model notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 11-11-2024 முதல் 15-11-2024 2.பாடம் தமிழ் 3....
-
10th Tamil model notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 25-11-2024 முதல் 29-11-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
9 th Tamil model notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 11-11-2024 முதல் 15-11-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
10th Tamil model notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 18-11-2024 முதல் 22-11-2024 2.பாடம் தமிழ் 3...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-11-2024 முதல் 09-11-2024 2.பாடம் தமிழ் 3.அ...
Blog Archive
-
▼
2020
(1294)
-
▼
June
(135)
- கடையெழு வள்ளல்கள் KADAIYEZHU VALLALGAL TAMIL KINGS
- எட்டுவரையா - தமிழ்ச் சொல்லின் எட்டு விதமான பொருள்க...
- முக்காலுக்கு ஏகாமுன் - அளவுகளைக் கொண்டமைந்த ஒரு தம...
- அகப்பொருள் இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற...
- சிற்றிலக்கிய வகைகள் 96 SITRILAKKIYA VAKAIKAL NINET...
- தொழிற்பெயர் தமிழ் இலக்கணம் வகுப்பு 7 பருவம் 2 இயல்...
- ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம் வகுப்பு 7 ப...
- இலக்கியவகைச் சொற்கள் வகுப்பு 7 பருவம் 2 இயல் 1 தமி...
- பகுபத உறுப்பிலக்கணம் வகுப்பு 11 இயல் 3 தமிழ் இலக்க...
- மணிமேகலை வினாடிவினா மின்சான்றிதழுடன் தமிழ் இயங்கலை...
- எட்டுத்தொகை நூல்கள் ETTUTHOKAI NOOLKAL
- பத்துப்பாட்டு நூல்கள் PATHUPPAATTU NOOLKAL
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் PATHINENKEELKANAKKU NO...
- காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் ......
- கி.வா.ஜகந்நாதன் அவர்களின் இரட்டுறமொழிதல் கி.வா.ஜ. ...
- நூறு ரூபாய், இருநூறு ரூபாய், முந்நூறு ரூபாய், நானூ...
- வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன... இரட்ட...
- 96 வகை சிற்றிலக்கியங்கள் SITRILAKKIYANGAL 96
- பத்தாம் வகுப்பு தமிழ் 1 மதிப்பெண் வினாவிடை 9 இயல்க...
- புணர்ச்சி விதிகள் தமிழ் இலக்கணம் இயல் 2 வகுப்பு 11...
- சங்க இலக்கியத்தில் 99 மலர்கள் குறிஞ்சிப்பாட்டு கூற...
- நால்வகைப் பொருத்தங்கள் +2 தமிழ் இலக்கணம் இயல்2 வகு...
- தமிழாய் எழுதுவோம் +2 தமிழ் இலக்கணம் இயல் 1 வகுப்பு...
- மொழி முதல் இறுதி எழுத்துகள் தமிழ் இலக்கணம் வகுப்பு...
- களவழி நாற்பது KALAVAZHI NAARPATHU
- கார் நாற்பது KAAR NAARPATHU
- கைந்நிலை KAINNILAI
- திணைமாலை நூற்றைம்பது THINAI MAALAI NOOTRAIMBATHU
- திணைமொழி ஐம்பது THINAI MOZHI AIMBATHU
- ஐந்திணை எழுபது AINTHINAI EZHUBATHU
- ஐந்திணை ஐம்பது AINTHINAI AIMBATHU
- முதுமொழிக்காஞ்சி MUTHUMOZHIKAANJI
- சிறுபஞ்சமூலம் SIRUPANCHAMOOLAM
- ஆசாரக்கோவை 100 ஒழுக்கங்கள் AACHAARAKKOVAI 100 DIS...
- பழமொழி நானூறு PAZHAMOZHI NAANOORU
- ஏலாதி YELATHI
- திரிகடுகம் THIRIKADUKAM
- இனியவை நாற்பது INIYAVAI NAARPATHU
- இன்னா நாற்பது INNAA NAARPATHU
- நான்மணிக்கடிகை NAANMANIKADIGAI
- நாலடியார் NAALADIYAAR
- சூளாமணி SOOLAAMANI
- உதயணகுமார காவியம் UTHAYANA KUMARA KAVIYAM
- நாக குமார காவியம் NAAGA KUMAARA KAAVIYAM
- யசோதர காவியம் YASOTHARA KAVIYAM
- நீலகேசி NEELAKESI
- குண்டலகேசி KUNDALAKESI
- வளையாபதி VALAIYAPATHI
- சீவக சிந்தாமணி SEEVAGA SINTHAMANI PDF
- மணிமேகலை MANIMEGALAI
- சிலப்பதிகாரம் SILAPPATHIKARAM
- கம்பராமாயணம் KAMBA RAMAYANAM
- திருக்குறள் THIRUKKURAL
- பறவாத தும்பி ... யானையையும், ஆனைமுகக் கடவுளையும் வ...
- ஆலங்குடியான் என்னும் சொல்லைப் பிரிமொழிச் சிலேடையாக...
- சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை .... பாடல...
- தாதீது தோதீது தத்தை தூதோதாது..த-வரிசை எழுத்துகளை ம...
- பூனைக்கி யாறுகால் ... பாடலும் விளக்கமும் POONAIKKI...
- வானவில்லுக்கும் விஷ்ணுவுக்கும் வெற்றிலைக்கும் VAAN...
- துப்பாக்கிக்கும் ஓலைச்சுருளுக்கும் இரட்டுறமொழிதல் ...
- குதிரைக்கும் ஆட்டுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI KU...
- ஆட்டுக்கும் கதவுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI AADU...
- கீரைப்பாத்திக்கும் குதிரைக்கும் இரட்டுறமொழிதல் SIL...
- குதிரைக்கும் காவிரியாற்றுக்கும் இரட்டுறமொழிதல் SIL...
- கூத்தியாருக்கும் குரங்குக்கும் இரட்டுறமொழிதல் SILE...
- கண்ணாடிக்கும் அரசனுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI K...
- வெற்றிலைக்கும் வேசைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI V...
- பனைமரத்துக்கும் வேசைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI ...
- மீனுக்கும் பேனுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI MEENU...
- நாய்க்கும் தேங்காய்க்கும் இரட்டுறமொழிதல் SILEDAI N...
- சந்திரனுக்கும் மலைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI CH...
- முகுந்தனுக்கும் முறத்துக்கும் இரட்டுறமொழிதல் SILED...
- பாம்புக்கும் எலுமிச்சம்பழத்துக்கும் இரட்டுறமொழிதல்...
- பாம்புக்கும் எள்ளுக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI PA...
- பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும் இரட்டுறமொழிதல் SIL...
- வைக்கோலுக்கும் யானைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI V...
- ஆமணக்குக்கும் யானைக்கும் இரட்டுறமொழிதல் SILEDAI AA...
- பயணம் ஏழாம் வகுப்பு துணைப்பாடக் கட்டுரை PAYANAM 7T...
- பயணங்கள் பல வகை ஏழாம் வகுப்பு தமிழ்க்கட்டுரை PAYAN...
- திருவிழாவைக் காண வருமாறு உறவினருக்கு அழைப்புக் கடி...
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் ஏழாம் வகுப்பு தமி...
- தாய்மொழிப்பற்று ஏழாம் வகுப்பு தமிழ்ப் பொதுக் கட்டு...
- சுற்றுலா குறித்து நண்பனுக்குக் கடிதம் ஏழாம் வகுப்ப...
- ஒற்றுமையே உயர்வு ஏழாம் வகுப்பு தமிழ்ப் பொதுக்கட்டு...
- என்னைக் கவர்ந்த நூல் தமிழ்க்கட்டுரை வகுப்பு 7 ENNA...
- உண்மை ஒளி ஏழாம் வகுப்பு தமிழ் துணைப்பாடக் கட்டுரை ...
- புத்தகம் கேட்டு உறவினருக்குக் கடிதம் வகுப்பு 8 BOO...
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் தமிழ்க் கட்டுரை வகு...
- நூலகம் தமிழ்ப்பொதுக்கட்டுரை வகுப்பு 8 LIBRARY TAMI...
- நான் விரும்பும் கவிஞர் – பாரதியார் தமிழ்க்கட்டுரை ...
- நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு தமிழ்க்கட்...
- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் தமிழ்க்கட்டுரை வகுப...
- உழைப்பே உயர்வு தமிழ்க்கட்டுரை வகுப்பு 8 ULAIPPEY U...
- இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்ப...
- கலைச்சொல் அறிவோம் வகுப்பு 9 தமிழ் 9th TAMIL KALAIC...
- சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் தமிழ் இலக்கணம் ...
- மயங்கொலிகள் தமிழ் இலக்கணம் ஆறாம் வகுப்பு பருவம் 2 ...
- இன எழுத்துகள் தமிழ் இலக்கணம் வகுப்பு 6 பருவம் 2 இய...
- கலைச்சொல் அறிவோம் வகுப்பு 9 தமிழ் 9TH TAMIL KALAIC...
- மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் வகுப்பு 9...
-
▼
June
(135)