கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, November 01, 2021

11ஆம் வகுப்பு வேதியியல் புத்தாக்கப் பயிற்சி வினாடிவினா ஒரு மதிப்பெண் வினாக்கள் 11th chemistry quiz one word questions

11ஆம் வகுப்பு வேதியியல் புத்தாக்கப் பயிற்சி வினாடிவினா ஒரு மதிப்பெண் வினாக்கள் 11th chemistry quiz one word questions

1. எந்த உலோகம் நாக முலாம் பூசுதலில் பயன்படுகிறது

Required
2. தக்காளியில் உள்ள அமிலம்

Required
3. ஒளி சிதைவு என்பது __________ ஆற்றல் மூலம் நடைபெறுகிறது

Required
4. மேகத்தின் கரைப்பான் எந்நிலையில் உள்ளது

Required
5. துருவின் வேதி வாய்பாடு யாது

Required
6. நீரற்ற கரைசலுக்கு எடுத்துக்காட்டு தருக

Required
7. கால்சியம் எந்த உலோக வகையை சார்ந்தது?

Required
8. கீழ்க்கண்டவற்றுள் எது காரத்தின் பண்பு அல்ல

Required
9. எலுமிச்சை சாற்றின் pH மதிப்பு என்ன?

Required
10. புரோட்டான்களை கண்டுபிடித்தவர் யார்?

Required
11. பல் இன வளையத் சேர்மத்திற்கு எடுத்துக்காட்டு தருக

Required
12. எலக்ட்ரான் கவர் தன்மையின் வேறுபாடு இரண்டாக இருந்தால் பிணைப்பு

Required
13. ஆக்சிஜன் இன் பொதுவான ஆக்சிஜனேற்ற எண்

Required
14. ஐயோடோபார்ம்______________ ஆக பயன்படுத்தப்படுகிறது

Required
15. காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படும் அமிலம் யாது?

Required
16. எத் தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன?

Required
17. l அயோடின் எம்முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது?

Required
18. கீழ்க்கண்டவற்றுள் எது உலோகப்போலி

Required
19. கீழ்கண்டவற்றுள் எது ஆக்சிஜனேற்றம் அல்ல

Required
20. ஹீலியத்தின் இணைதிறன் யாது?

Required
21. பஜான் இன் விதிப்படி எப்போது அயணி சேர்மங்களின் சகப்பிணைப்பு தன்மை அதிகமாக காணப்படும்

Required
22. அமிலம் மற்றும் காரம் இடையேயான வினைக்கு என்ன பெயர்

Required
23. எப்சம் உப்பில் உள்ள படிக நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை

Required
24. பல அணு மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு

Required
25. பின்வருவனவற்றுள் எவை இயற்கை சாயம் இல்லை

Required
26. ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்பு

Required
27. ஒப்பு அணுநிறை இன் நியமமாக பயன்படுவது

Required
28. குயினைன் எவ்வகை மருந்து

Required
29. அல்கைன் இல்உள்ள பிணைப்பின் தன்மை

Required
30. கூழ்மக் கரைசலின் தோற்றம் யாது?

தமிழ்த்துகள்

Blog Archive