பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 7
விடைக்குறிப்பு
1.இப்பாடலின் மையக்கருத்தை எழுதுக.
தமிழ்மொழி வளமானது, புகழ் வாய்ந்தது, நிலைத்திருக்கும் மொழியாக நீண்டு வாழ வேண்டும்.
2.வானமளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே -- இவ்வடிகளின் பொருளைத் தேர்க.
ஆகாயத் தால் சூழப்பட்ட அனைத்தையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி வாழ்க.
3.பொருளோடு பொருத்துக
சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்
வையகம் - உலகம்
இசை கொண்டு - புகழ்கொண்டு
வண்மொழி - வளமிக்க மொழி