பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 8
விடைக்குறிப்பு
பொருத்துக
அ. முல்லை மணம் வீசுகிறது - பொருளாகுபெயர்
ஆ.வள்ளுவரைப் படித்துக் கொண்டிருக்கிறாரே - கருத்தாவாகுபெயர்
இ.உலகமே அச்சத்தில் உள்ளது - இடவாகுபெயர்
ஈ.தொலைக்காட்சியைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது - கருவியாகுபெயர்
உ.சித்திரையாள் கூப்பிடுகிறாள் - காலவாகுபெயர்
ஊ.சோளம் சாய்ந்து கிடக்கிறது - சினையாகுபெயர்
எ.வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆட்கள் வருகிறார்கள் - பண்பாகுபெயர்
ஏ.இரண்டு கிலோ வாங்கி வா - எடுத்தலளவையாகுபெயர்.