கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, November 01, 2021

11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் வினாடிவினா வினாக்கள் 11th accountancy quiz one word questions

11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் வினாடிவினா வினாக்கள் 11th accountancy quiz one word questions

1. இரட்டை பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது

Required
2. பின்வருவனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு எது?

Required
3. "இந்தியன் வங்கி" எவ்வகை கணக்கிற்கான உதாரணம்

Required
4. இந்தியாவில் கணக்கியல் தரநிலைகள் வழங்கும் அமைப்பு

Required
5. இறுதி சரக்கிருப்பு அடக்கவிலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

Required
6. தமது வாடிக்கையாளரால் திருப்பி அனுப்பப்படும் சரக்கு குறித்து விற்பனையாளர் தயாரிக்கப்படும் ஒரு அறிக்கை

Required
7. ஒரு வணிகம் பிறருக்கு செலுத்த வேண்டியவை------------- எனப்படும்

Required
8. --------------என்பது வணிக நடவடிக்கைகளை ஏடுகளில் பதிவு செய்யும் ஒரு கலையாகும்

Required
9. கடனாளிகளிடமிருந்து உறுதியாக திரும்ப பெற இயலாத கடன்------------- எனப்படும்

Required
10. குறிப்பேடு---------பத்திகளைக் கொண்டிருக்கும்.

Required
11. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

Required
12. உரிமையாளரால், வணிகத்தில் இருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

Required
13. லிப்டன் நிறுவனத்திடம் இருந்து சரக்குகளை கடனுக்கு கொள்முதல் செய்தது ₹ 10,000 இந்நடவடிக்கையில் வரவு செய்யப்படும் கணக்கு

Required
14. எந்த நடவடிக்கைகளை பணத்தால் அளவிட முடியுமோ அந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்குகளில் பதியப்பட வேண்டும் என்பதை குறிப்பது

Required
15. ஜி ஏ ஏ பி என்பது

Required
16. கடன் கொள்முதல் மற்றும் கடன் விற்பனைக்கும் பயன்படுத்தப்படுவது

Required
17. ஒரு சொத்து வாங்கிய விலையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது

Required
18. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது

Required
19. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு வணிக நிறுவனம் கடன் பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

Required
20. ஒரு வணிகத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது

Required
21. "அனைத்து செலவுகளையும் நட்டங்களையும் பற்று செய்க " "அனைத்து வருமானங்களையும் ஆதாயங்களையும் வரவு செய்க" என்பது எந்த கணக்கிற்கான விதி

Required
22. கீழ்கண்ட எந்த நடவடிக்கை கணக்கேடுகளில் பதியப்படுவதில்லை

Required
23. --------------வணிகத்தின் ஒரு மொழியாகும்

Required
24. சொத்து கணக்கு கையாள்வது

Required
25. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார் ?

Required
26. நிதிநிலைக்கணக்கின் அடிப்படையாக விளங்குவது

Required
27. ஒருவர் ஒரு பயனை கொடுத்து அதற்குரிய பணம் அல்லது பணத்தின் மதிப்பை உடனடியாக பெறாமல் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக ஒப்புக்கொண்டால் அவர்--------------- என்று அழைக்கப்படுகிறார்

Required
28. வணிகம் நீண்ட காலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

Required
29. நிதியியல் நடவடிக்கைகளையும் நிகழ்வுகளையும் பதிவு செய்யக்கூடியது

Required
30. கணக்கியல் கொள்கையும், நடைமுறைகளும் தொடர்ச்சியாக ஒரு கணக்காண்டிலிருந்து மற்றொரு கணக்காண்டிற்கும் பின்பற்றப்படும் என்பதை தெரிவிக்கும் மரபு------------

தமிழ்த்துகள்

Blog Archive