வகுப்பு 12 தமிழ் வினாத்தாள்
மொத்த மதிப்பெண் 50
பகுதி- அ
1.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண
நூல்...
2.சிறுகதை ஆசிரியர்: முதல் பாதி நவீனம்.. (தமிழ்ஒளி
புதுமைப்பித்தன்)
3.உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே …. நூல்
4.சேர்த்தும் பிரித்தும் இரு தொடரமைக்க: கொண்டு
5.உடுபதி ரவி யார்? யார்?
6.வேற்றுமை உருபு சேர்த்து எழுதுக: மாறன் பேச்சுத்திறன் யார்
வெல்ல முடியும்
7.வையகமும் வானகமும் ஆற்றல் அரிது எதற்கு?
8.வெண்பாவிற்குரிய தளைகள்…., …..
9.குழிமாற்று …. துறை
10.பிழைத் திருத்துக: வானம் பாத்த பூமில பயிறு
11.உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்... பண்பு
12.எழுத்து வழக்காக மாற்றுக: ரவைக்கு, சித்தப்பன் , குயந்தைய , குடுத்து
13.மாதவி … ஆண்டுவரை நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தது…. வயதில்.
14.தொடரமைக்க: வானம், பற, நிலவு, தொடு
15.ஆராய்ந்து சொல்கிறவர் யார்?
16."பலர் துஞ்சும் தான் துஞ்சான்"
விழித்திருந்தவர்…. புலவர்….
17.மரபு பிழை திருத்துக: சுவர் கட்டினார்கள், குயில் அலறியது
18.வினா அமைக்க :1856 முதல் தொடர் வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது
பகுதி - ஆ
19."சினம்" என முடியும் குறள் எழுதுக.
20."தலை" என முடியும் குறள் எழுதுக
21.கலைச்சொல் Allegation, Manuscript, Tips,
Teller
22. பகுபத உறுப்பிலக்கணம் வியந்து, சாய்ப்பான்
23.இலக்கணக்குறிப்பு பெருங்கடல், உயர்ந்தோர், ஒரிஇ , சிவந்து
24. மொழி பெயர்க்க
In terms of human development objectives, education is an end in itself,
not just you means to an end. Education is a basic human right. It is also
the key which opens many economic, social and political door's for people. It increase
access to income and employment opportunities. While
economics generally analyse the importance of education largely as a means for
better opportunities in life.
25.தமிழில் பிழை திருத்தி எழுத மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள்
யாவை?
26.கலை களை கழை - ஒரே தொடரில் அமைக்க
பகுதி இ
27."ஓங்கலிடை "பாடல்: "காய்நெல்" பாடல்.
28."இதில் வெற்றி பெற"- பாடல்.
29.புணர்ச்சி எழுதுக:
வெங்கதிர், ஏழையென, தலைக்கோல், பெருந்தேர்
30.நிரல்நிறை அணி எழுதுக.
இரா.வெங்கடேசன், முதுகலை தமிழாசிரியர், ஸ்ரீராமகிருஷ்ணா பதின்ம
மேல்நிலைப்பள்ளி, பாரூர்.