கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, May 27, 2021

மகளிர் நாள் விழா அறிக்கை WOMAN'S DAY REPORT

 

மகளிர் நாள் விழா அறிக்கை

இடம் - பொன்விழா கலையரங்கம்,

அரசு மேல்நிலைப்பள்ளி,

அழகாபுரி.         WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

நாள் – 08 – 03 - 2022

இன்று மகளிர் நாள் விழா அரசு மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா கலையரங்கத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களும் தொண்டு மகளிரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. தலைமையாசிரியர் ராபர்ட் அவர்கள் வரவேற்புரை நல்கினார். உதவி தலைமையாசிரியர் பாத்திமா அவர்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.          WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

பெண்ணியக் காவலராகவும் கண்மணி இதழின் ஆசிரியராகவும் திகழக்கூடிய எழுத்தாளர் சமூகப் போராளி திருமதி. கலையரசி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஆசிரியர்கள் முத்துமுருகன், பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவத் தலைவர் அப்துல்லா நன்றியுரை கூற நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.


தமிழ்த்துகள்

Blog Archive