தமிழ் இலக்கணக்குறிப்பு
- ஒழுக்கம் – தொழிற்பெயர்
- காக்க – வியங்கோள் வினைமுற்று
- பரிந்து, தெரிந்து – வினையெச்சம்
- இழிந்த பிறப்பு – பெயரெச்சம்
- கொளல் – அல் ஈற்றுத் தொழிற்பெயர்
- உடையான் – வினையாலணையும் பெயர்
- உரவோர் – வினையாலணையும் பெயர்
- எய்தாப் பழி – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- நல்லொழுக்கம் – பண்புத்தொகை
- சொலல் – தொழிற்பெயர்
- அருவினை – பண்புத்தொகை
- அறிந்து – வினையெச்சம்
- பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மைகள்
- மாமலை – உரிச்சொற்றொடர்
- அருவிலை, நன்கலம் – பண்புத்தொகைகள்
- சென்ற வட்டி – பெயரெச்சம்
- செய்வினை – வினைத்தொகை
- புன்கண், மெய்கண் – பண்புத்தொகை
- ஊர(ஊரனே) – விளித்தொடர்.
- போர்க்குகன் -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
- கல்திரள்தோள் – உவமைத்தொகை
- நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
- திரைக்கங்கை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
- இருந்தவள்ளல் – பெயரெச்சம்
- வந்துஎய்தினான் – வினையெச்சம்
- கூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- மாநகர்-உரிச்சொற்றொடர்
- காட்டல்-தொழிற்பெயர்
- கோடல்-தொழிற்பெயர்
- கேட்போர்-வினையாலணையும் பெயர்
- செங்கயல்-பண்புத்தொகை
- வெண்சங்கு-பண்புத்தொகை
- அகிற்புகை-ஆறாம் வேற்றுமைத்தொகை
- மஞ்ஞையும் கொண்டலும்-எண்ணும்மை
- கொன்றைசூடு-இரண்டாம் வேற்றுமைத்தொகை
- ஆல்-அசைநிலை
- கண்ணி-அண்மை விளிச்சொல்
- ஆடுகம்-தன்மைப் பன்மை வினைமுற்று
- தாவி-வினையெச்சம்
- மாதே-விளி
- பிரிந்தோர்-வினையாலணையும் பெயர்
- நன்றுநன்று-அடுக்குத்தொடர்
- அம்ம-அசைநிலை
- உண்டல்-தொழிற்பெயர்
- துஞ்சல்-தொழிற்பெயர்
- முயலா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- அரும்பும் மலரும்- எண்ணும்மை
- அரும்பிணி-பண்புத்தொகை
- வெப்பம் குளிர்-உம்மைத்தொகை
- கொளல்-தொழிற்பெயர்
- நீரோசை - ஆறாம் வேற்றுமைத் தொகை
- பழகு பாட்டு-வினைத்தொகை
- அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம்
- வன்கானகம் - பண்புத்தொகை
- போந்து - வினையெச்சம்
- வன்தூறு - பண்புத்தொகை
- பறித்தமயிர் - பெயரெச்சம்
- நுண்டுளி - பண்புத்தொகை
- மென்குறள் - பண்புத்தொகை
- ஆடுக - வியங்கோள் வினைமுற்று
- தானதர்மம் - உம்மைத்தொகை
- அமைந்த, கொடுத்த - பெயரெச்சம்
- புதுக்குநாள் - வினைத்தொகை
- தண்கடல் - பண்புத்தொகை
- செங்கதிர் - பண்புத்தொகை
- காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- புருவக்கொடி - உருவகம்
- இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
- உதைத்த - பெயரெச்சம்
- கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
- நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- யாவரும் - முற்றும்மை
- வினைப்பிணி - உருவகம்
- அம்மா - வியப்பிடைச்சொல்
- உலகம் - இடவாகுபெயர்
- வாழிய - வியங்கோள் வினைமுற்று
- வாழ்த்துவம் - தன்மைப் பன்மை வினைமுற்று
- வந்தவர் - வினையாலணையும் பெயர்
- இல்லாதவர் - எதிர்மறை வினையாலணையும் பெயர்
- கயன்முள் - ஆறாம் வேற்றுமைத்தொகை
- படூஉம் - இசைநிறை அளபெடை
- சிறைப்பறவை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- முதுமரம் - பண்புத்தொகை
- புல்லார் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
- முள்ளிலை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- செலீஇய - சொல்லிசை அளபெடை
- ஒழுகுநீர் - வினைத்தொகை
- பச்சூன்- பண்புத்தொகை
- புனைகலம் - வினைத்தொகை
- காளை - உவமையாகுபெயர்
- வையகமும் வானகமும் - எண்ணும்மை
- தெரிவார் - வினையாலணையும் பெயர்
- துடைத்தவர் - வினையாலணையும் பெயர்
- பொறுத்தல் - தொழிற்பெயர்
- போற்றி - வினையெச்சம்
- இன்னா சொல் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- உய்ப்பது - வினையாலணையும் பெயர்
- அஞ்சுவது - வினையாலணையும் பெயர்
- மனத்திட்பம் - ஆறாம் வேற்றுமைத்தொகை
- யார்க்கும் - முற்றும்மை
- செய்த - இறந்தகாலப் பெயரெச்சம்
- செயின் - வினையெச்சம்
- எழுபிறப்பும் - முற்றும்மை
- அகழ்வார் - வினையாலணையும் பெயர்
- நீங்காமை - எதிர்மறை தொழிற்பெயர்
- துறந்தார் - வினையாலணையும் பெயர்
- ஓரீஇ - சொல்லிசை அளபெடை
- அறிகல்லாதவர் - வினையாலணையும் பெயர்
- உடையார் - குறிப்பு வினைமுற்று
- சொல்லுதல் - தொழிற்பெயர்
- மாண்டார் - வினையாலணையும் பெயர்
- கையேந்தி - ஏழாம் வேற்றுமைத்தொகை
- நல்லுரை - பண்புத்தொகை
- பொற்சிலம்பு - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- வைவாள் - உரிச்சொற்றொடர்
- மொய்கழல் - வினைத்தொகை
- தழீஇ - சொல்லிசை அளபெடை
- அலைகடல் - வினைத்தொகை
- தடந்தோள் - உரிச்சொற்றொடர்
- கண்ணின் நீர்க்கடல் - உருவகம்
- ஆருயிர் - பண்புத்தொகை
- பேர்அடையாளம் - உம்மைத்தொகை
- மலரடி - உவமைத்தொகை
- கதுவிடா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- அகல்முகில் - வினைத்தொகை
- கதத்த - குறிப்புப் பெயரெச்சம்
- கேட்ட வாசகம் - பெயரெச்சம்
- கருமுகில் - பண்புத்தொகை
- கேட்டனர் - வினையாலணையும் பெயர்
- கைவயம் - ஆறாம் வேற்றுமைத் தொகை
- வைவேல் - உரிச்சொற்றொடர்
- என்மகள் - நான்காம் வேற்றுமைத்தொகை
- விலகாத - எதிர்மறைப் பெயரெச்சம்
- இழந்த பரிசு - பெயரெச்சம்
- மாடமும் ஆடரங்கும் - எண்ணும்மை
- மயங்கி, வணங்கி - வினையெச்சம்
- எம்மருங்கும் - முற்றும்மை
- சுற்றிய பாங்கர் - பெயரெச்சம்
- விட்டவள் - பெயரெச்சம்
- உயரண்டம் - வினைத்தொகை
- தாழ்பிறப்பு - வினைத்தொகை
- கழல் - தானியாகு பெயர்
- வேங்கடம் - வினைத்தொகை
- சேவடி - பண்புத்தொகை
- நற்றாய் - பண்புத்தொகை
- அசலம் - காரணப்பெயர்
- வளர்கூடல் - வினைத்தொகை
- இரைதேர் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- காய, மாய - பெயரெச்சம்
- தாபதர் உள்ளம் - ஆறாம் வேற்றுமைத்தொகை
- சுழி வெள்ளம் - வினைத்தொகை
- செழும்பொன் - பண்புத்தொகை
- பொற்கரை - உருவகம்
- அன்புநெறி - இருபெயரொட்டு பண்புத்தொகை
- செந்தமிழ் - பண்புத்தொகை
- சட்டதிட்டம் - உம்மைத்தொகை
- நீரூற்று - ஆறாம் வேற்றுமைத்தொகை
- சிந்தித்தேன் - தன்மை ஒருமை வினைமுற்று
- தலைகுனிந்து - இரண்டாம் வேற்றுமைத் தொகை
- விரல்கள் பத்தும் - முற்றும்மை
- மலர்ச்சோலை - வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
- தெற்கு வடக்காய் - முரண்தொடை
- புல்நுனி - ஆறாம் வேற்றுமைத்தொகை
- மெல்லிய காம்பு - உருவகம்
- பழ ஆவணம் - பண்புத்தொகை
- தீநெறி - பண்புத்தொகை
- உணர்ந்த முதல்வன் - பெயரெச்சம்
- மெய்ப்பொருள் - இருபெயரொட்டு பண்புத்தொகை
- ஆக்கல், நீக்கல், விளையாட்டு - தொழிற் பெயர்
- பொறுத்தல் - தொழிற்பெயர்
- மறத்தல், பொறுத்தல் - தொழிற்பெயர்
- விருந்து - பண்பாகு பெயர்
- நீங்காமை - எதிர்மறைத் தொழிற்பெயர்
- பொதிந்து - வினையெச்சம்
- பொறுத்தார் - வினையாலணையும் பெயர்
- செய்யினும் - இழிவு சிறப்பும்மை
- அரண், திறன் - ஈற்றுப்போலிகள்
- இறந்தார் - வினையாலணையும் பெயர்
- உறைதல், என்றல் - தொழிற்பெயர்கள்
- அழைத்தனன் - முற்றெச்சம்
- சார்ந்தவர் - வினையாலணையும் பெயர்
- அடவிமலையாறு - உம்மைத்தொகை
- தடந்தோள் - உரிச்சொற்றொடர்
- நறுநெய்யும் தேனும் - எண்ணும்மை
- காத்தல் - தொழிற்பெயர்
- தாளமும் மேளமும் - எண்ணும்மை
- வெண்குடை - பண்புத்தொகை
- ஈதல் - தொழிற்பெயர்
- கருங்கோல் - பண்புத்தொகை
- இழுக்கல், ஒழுக்கம் - தொழிற்பெயர்கள்
- அவியினும் வாழினும் - எண்ணும்மை
- படித்த, தீர்த்த - பெயரெச்சம்
- விடல் - தொழிற்பெயர்
- நெடுமதில் - பண்புத்தொகை
- உயர்துலை - வினைத்தொகை
- இலைவேல் - உவமைத்தொகை
- மாறன்களிறு - ஆறாம் வேற்றுமைத் தொகை
- செந்நாய் - பண்புத்தொகை
- கருமுகில், வெண்மதி - பண்புத்தொகை
- தேவியும் ஆயமும் - எண்ணும்மை
- வாழ்க - வியங்கோள் வினைமுற்று
- பெரும்பேறு - பண்புத்தொகை
- ஆய்தொடி நல்லாய் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- பொல்லாக்காட்சி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- நோக்கி - வினையெச்சம்
- என்ப - பலர்பால் வினைமுற்று
- உள்ளத்தூஉம் - இன்னிசையளபெடை
- கண்ணோட்டம் - தொழிற்பெயர்
- பணிதல் - தொழிற்பெயர்
- இன்மை, திண்மை - பண்புப்பெயர்
- இருநிலம் - உரிச்சொற்றொடர்
- பழந்தமிழ் - பண்புத்தொகை
- சிற்றினம், பெருங்குணம் - பண்புத்தொகை
- கற்றல், பெறுதல், வாழ்தல் - தொழிற்பெயர்
- இன்ப சொருபம் - உருவகம்
- சொல்லி, இறைஞ்சி - வினையெச்சம்
- தூங்கிய - பெயரெச்சம்
- கொண்டு, வைத்து - வினையெச்சம்
- புனைமலர் - வினைத்தொகை
- குற்றம் - தொழிற்பெயர்
- விழுந்து - வினையெச்சம்
- மனக்குரங்கு - உருவகம்
- செம்பொன் - பண்புத்தொகை
- ஒழுக்கம் - தொழிற்பெயர்
- காக்க - வியங்கோள் வினைமுற்று
- இழிந்த பிறப்பு - பெயரெச்சம்
- உடையான் - வினையாலணையும் பெயர்
- சொலல் - தொழிற்பெயர்
- அறிந்து - வினையெச்சம்
- பழியில்லா மன்னன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- தேரா மன்னா, ஏசாச் சிறப்பின் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- புன்கண், பெரும்பெயர் - பண்புத்தொகை
- அரும்பெறல் - பண்புத்தொகை
- அவ்வூர் - சேய்மைச்சுட்டு
- என்கால் என்பெயர், நின்னகர், என்பதி - ஆறாம் வேற்றுமைத்தொகை
- தாழ்ந்த - பெயரெச்சம்
- புதிது புதிது, சொல்லிச் சொல்லி - அடுக்குத்தொடர்
- சலசல - இரட்டைக்கிளவி
- கல்திரள்தோள் - உவமைத்தொகை
- இருந்தவள்ளல் - பெயரெச்சம்
- கூவா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- கழல் - தானியாகுபெயர்
- வருக - வியங்கோள் வினைமுற்று
- இருத்தி - முன்னிலை ஒருமை வினைமுற்று
- மாதவர் - உரிச்சொற்றொடர்
- தழீஇய - சொல்லிசை அளபெடை
- உணர்த்துவான் - வினையாலணையும் பெயர்
- மலர்ந்த கண்ணன் - பெயரெச்சம்
- நெடுநாவாய் - பண்புத்தொகை
- நனிகடிது - உரிச்சொற்றொடர்
- என்னுயிர் - ஆறாம் வேற்றுமைத்தொகை
- நின்கேள் - நான்காம் வேற்றுமைத்தொகை
- செய்வினை - வினைத்தொகை
- ஊர - விளித்தொடர்
- மாமாலை - உரிச்சொற்றொடர்
- செலவொழியா வலி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- வழிக்கரை - ஆறாம் வேற்றுமைத்தொகை
- நீர்த்தடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
- பொங்குகடல் - வினைத்தொகை
- பொழிந்திழிய - வினையெச்சம்
- தாய்தந்தை - உம்மைத்தொகை
- பூதி சாத்த - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- பணிவிடம் - ஆறாம் வேற்றுமைத்தொகை
- கரகமலம் - உருவகம்
- நற்கரிகள், இன்னமுதம் - பண்புத்தொகை
- துளங்குதல் - தொழிற்பெயர்
- எழுந்து,- வினையெச்சம்
- செவியறுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- தேர்ந்து கொளல் - வினையெச்சம்
- பெற்றியார் - வினையாலணையும் பெயர்
- சூழ்வார் - வினையாலணையும் பெயர்
- பகைகொளல் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- திறன் - கடைப்போலி
- ஈன்குழவி - வினைத்தொகை
- செறுநர் செருக்கு - ஆறாம் வேற்றுமைத்தொகை
- கொளல் - தொழிற்பெயர்
- தக்கார் - வினையாலணையும் பெயர்
- பொய்யா விளக்கம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- வாராப் பொருளாக்கம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- செல்வச்செவிலி - உருவகம்
- ஒண்பொருள் - பண்புத்தொகை
- தொழுது அறைகுவன் - வினையெச்சம்
- புடைத்து - வினையெச்சம்
- முதிர்ந்தமேதி - பெயரெச்சம்
- செங்கதிர்- பண்புத்தொகை
- வணங்கி - வினையெச்சம்
- புகுக - வியங்கோள் வினைமுற்று
- நதிப்பரப்பு - ஆறாம் வேற்றுமைத்தொகை
- பொருந்தி - வினையெச்சம்
- பெருங்கரி - பண்புத்தொகை
- நின்ற வேங்கை - பெயரெச்சம்
- பெருஞ்சிரம், தண்டளி - பண்புத்தொகை
- உயிர்செகுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- கொலைப்புலி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- பொறுத்தல் - தொழிற்பெயர்
- வருபுனல் - வினையெச்சம்
- நோக்காய் - முன்னிலை ஒருமை வினைமுற்று
- தார்வேந்தன் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- தரும் பொருளே - செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
- காலமும் தேசமும் - எண்ணும்மை
- விழுப்பொருள் - உரிச்சொற்றொடர்
- உள்ளம் - ஆகுபெயர்
- ஐயைதாள் - ஆறாம் வேற்றுமைத் தொகை
- மருவு செய் - வினைத்தொகை
- நற்பயன் - பண்புத்தொகை
- வரையா மரபு - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- ஓங்குமலை - வினைத்தொகை
- நிரம்பா நீளிடை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- உண்ணா உயக்கம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- தோள்கவின் - பண்புத்தொகை
- இருந்ததோகை - பெயரெச்சம்
- இழையணி - வினைத்தொகை
- நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
- நன்மனை - பண்புத்தொகை
- காக்க - வியங்கோள் வினைமுற்று
- எல்லார்க்கும் - முற்றும்மை
- காவாக்கால் - எதிர்மறை வினையெச்சம்
- உலகு - இடவாகுபெயர்
- அறிவான் - வினையாலணையும் பெயர்
- தப்பாமரம் - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
- இல்பருவம் - – பண்புத்தொகை
- இகல்வெல்லும் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- ஆரிருள் - பண்புத்தொகை
- மலையினும் - உயர்வு சிறப்பும்மை
- எழுமை, ஐந்து - ஆகுபெயர்
- ஆற்றுவான் - வினையாலணையும் பெயர்
- பெறல் - தொழிற்பெயர்
- பேரறிவு - பண்புத்தொகை
- ஒல்கார் - வினையாலணையும் பெயர்
- பகல்வெல்லும் - ஏழாம் வேற்றுமைத்தொகை
- செயின் - வினையெச்சம்
- பொருதகர் - வினைத்தொகை
- வினைவலி - ஆறாம் வேற்றுமைத்தொகை
- ஒழுகான் - முற்றெச்சம்
- ஈக - வியங்கோள் வினைமுற்று
- ஒள்ளியவர் - வினையாலணையும் பெயர்
- செயல் - வியங்கோள் வினைமுற்று
- பெய்சாகாடு - வினைத்தொகை
- ஆகாறு - வினைத்தொகை
- எழீஇ - சொல்லிசை அளபெடை
- கருங்கொடி - பண்புத்தொகை
- விரிமலர் - வினைத்தொகை
- ஒப்ப - உவமஉருபு
- வடிநுனை - வினைத்தொகை
- நீக்கி - வினையெச்சம்
- நின்றாள் - வினையாலணையும் பெயர்
- சிறுநுதல் - அன்மொழித்தொகை
- இருங்கடல் - பண்புத்தொகை
- கோதை - உவமை ஆகுபெயர்
- இன்னரம்பு - பண்புத்தொகை
- ஆடுதிரை - வினைத்தொகை
- நெடுங்கண் - பண்புத்தொகை
- போக, நடக்க - வியங்கோள் வினைமுற்று
- செழுந்துயில் - பண்புத்தொகை
- போர்த்த பிடவை - பெயரெச்சம்
- கடிநறை - உரிச்சொற்றொடர்
- படுவிடம் - வினைத்தொகை
- அருமறை - பண்புத்தொகை
- இகலவர் - வினையாலணையும் பெயர்
- இலை - இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்
- மலர்ந்தாள் - உவமைத்தொகை
- பரந்து, தாக்கி - வினையெச்சம்
- நின்றோன் - வினையாலணையும் பெயர்
- செந்தழல் - பண்புத்தொகை
- போர்க்குறி - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- கானப்பறவை - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- பெருங்கடல் - பண்புத்தொகை
- வன்காயம் - பண்புத்தொகை
- மலர்க்கால் - உவமைத்தொகை
- மாசை எற்றி - இரண்டாம் வேற்றுமை விரி
- எரிந்து, நாட்டி - வினையெச்சம்
- களம் கண்டோம் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- மெல்லிதழ் - பண்புத்தொகை
- பொழி திருமுகம் - வினைத்தொகை
- கண்மலர் - உருவகம்
- அருந்தவம் - பண்புத்தொகை
- பேய்க்கணங்கள் - ஆறாம் வேற்றுமைத்தொகை
- அருந்தமிழ் - பண்புத்தொகை
- பகர்வார் - வினையாலணையும் பெயர்
- ஈர்க்கின்ற - பெயரெச்சம்
- புல்லடிமை - பண்புத்தொகை
- பகல்பூக்கள் - ஏழாம் வேற்றுமைத்தொகை
- மனப்பறவை - உருவகம்
- இலா - இடைக்குறை
- கரவேல் - எதிர்மறை ஏவல் வினைமுற்று
- பெருங்குணம் - பண்புத்தொகை
- பரவுதும் - தன்மைப் பன்மை வினைமுற்று
- நீங்கா இன்பம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- வீற்றிருந்த - பெயரெச்சம்
- வாழ்க்கை - தொழிற்பெயர்
- அசைத்த, இசைத்த - பெயரெச்சம்
- திருந்துமொழி - வினைத்தொகை
- அடிவாழ்த்துவம் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
- தினந்தினம் - அடுக்குத்தொடர்
- போனவர் - வினையாலணையும் பெயர்
- யாரையும் - முற்றும்மை
- திரைகவுள் - வினைத்தொகை
- ஆற்றீர் - முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
- உயர்சினை - வினைத்தொகை
- பகலுறை - ஏழாம் வேற்றுமைத்தொகை
- கடிமகள் - உரிச்சொற்றொடர்
- வல்விரைந்து - ஒருபொருட்பன்மொழி
- களிற்று மருப்பு - ஆறாம் வேற்றுமைத்தொகை
- நெடுந்தேர் - பண்புத்தொகை
- யாரும் - முற்றும்மை
- குருகும் - இழிவு சிறப்பும்மை
- பொலம்புனை - மூன்றாம் வேற்றுமைத்தொகை
- வேற்காளை - வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- செய்யாமல் - எதிர்மறை வினையெச்சம்
- தூக்கின் - எதிர்கால பெயரெச்சம்
- மறவற்க - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று
- கொன்றார் - வினையாலணையும் பெயர்
- ஒரால், பொறை - தொழிற்பெயர்
- செய்தாரை - வினையாலணையும் பெயர்
- அற்றம் - தொழிற்பெயர்
- கூம்பல் - தொழிற்பெயர்
- அதிர - வினையெச்சம்
- ஏற்றா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
- எய்தி - வினையெச்சம்
- தூக்கார் - முற்றெச்சம்
- சால்பு - பண்புப்பெயர்
- உள்ள - வினையெச்சம்
- விருந்து - பண்பாகு பெயர்
- ஒருத்தார் - வினையாலணையும் பெயர்
- உண்ணாது - எதிர்மறை வினையாலணையும் பெயர்
- எண்பொருள் - பண்புத்தொகை
- அஞ்சல் - தொழிற்பெயர்
- ஒல்காமை - தொழிற்பெயர்
- எளிய - குறிப்பு வினைமுற்று
- ஈர்வளை - வினைத்தொகை
- காற்சிலம்பு - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- தண்குடை - பண்புத்தொகை
- மாமதுரை - உரிச்சொற்றொடர்
- வளைக்கை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- மாமணி - உரிச்சொற்றொடர்
- கழல் - தானியாகு பெயர்
- தெண்டிரை - பண்புத்தொகை
- துறத்தி - ஏவல் வினைமுற்று
- பெருந்தவம் - பண்புத்தொகை
- களிநடம் - வினைத்தொகை
- கோறல் - தொழிற்பெயர்
- பொன்னடி - உவமத்தொகை
- கைத்தலம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- கருமுகில் - பண்புத்தொகை
- கூடினர் - வினையாலணையும் பெயர்
- தொடர்ந்தனன் நகைப்பான் - முற்றெச்சம்
- அறிய ஆண்மை - குறிப்புப் பெயரெச்சம்
- காண்கிலர் - எதிர்மறை வினைமுற்று
- அஞ்சினர் - வினையாலணையும் பெயர்
- இருந்த பாலன் - பெயரெச்சம்
- நாமவேல் - உரிச்சொற்றொடர்
- காத்தார் - வினையாலணையும் பெயர்
- ஈன்ற தந்தை - பெயரெச்சம்
- வாயிலும் மாளிகையும் - எண்ணும்மை
- ஆடரங்கு - வினைத்தொகை
- காணீர் - ஏவல் வினைமுற்று
- ஓங்கியுயர் - ஒருபொருட்பன்மொழி
- செய்குன்று - வினைத்தொகை
- முத்து முரசம் - பண்புத்தொகை
- சிற்றன்னை - பண்புத்தொகை
- மால் கழல் - ஆறாம் வேற்றுமைத்தொகை
- அந்தி காளை - உம்மைத்தொகை
- மதிவிளக்கு - உருவகம்
- இருக்கு ஆரணம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- கயிலாய வெற்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- முச்சங்கம் - பண்புத்தொகை
- மதிப்பிஞ்சு - ஆறாம் வேற்றுமைத்தொகை
- வெண்தயிர் - பண்புத்தொகை
- நாழிகை வாரம் - உம்மைத்தொகை
- செந்நெல் - பண்புத்தொகை
- படர்முகில் - வினைத்தொகை
- தங்கத்தீவு - உருவகம்
- சுடரொளி - வினைத்தொகை
- உயர்எண்ணம் - வினைத்தொகை
- தருதல் - தொழிற்பெயர்
- நீதிநூல் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- தீராத - எதிர்மறைப் பெயரெச்சம்
- கன்றுகுரல் - ஆறாம் வேற்றுமைத் தொகை
- வெறுங்கை - பண்புத்தொகை
- பாறையும் - உயர்வு சிறப்பும்மை
- கங்கையும் சிந்துவும் - எண்ணும்மை
- மாவிலி - உரிச்சொற்றொடர்
- கண்ணீர் வெள்ளம் – உருவகம்
- கண்ணுதல் - இலக்கணப் போலி
- சொற்பதம் - ஒருபொருட் பன்மொழி
- கடும்பகை - பண்புத்தொகை
- கண்ணிபாலன் - நான்காம் வேற்றுமைத்தொகை
- சுவர்க்கபதி - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- வைத்தல் - தொழிற்பெயர்
- நன்மான் -பண்புத்தொகை
- எழுந்து - வினையெச்சம்
- புதைத்து - வினையெச்சம்
- பூக்கின்ற - பெயரெச்சம்
- தளர்ந்த - பெயரெச்சம்
- சென்று - வினையெச்சம்
- பைந்நிணம் - பண்புத்தொகை
- பெருவரி - பண்புத்தொகை
- நிமிர்ந்து - வினையெச்சம்
- பசிக்கயிறு - உருவகம்
- ஆய்ந்த - பெயரெச்சம்